கனடாவில் குதிரையைப் போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் பெண் Oct 03, 2020 1856 கனடா நாட்டின் Edmonton நகரில் 17வயதான Ava Vogel என்பவர் குதிரையை போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதற்காக 6 வருடங்களுக்கு முன்பாகவே குதிரை அசைவுகள் குறித்த பயிற்சிகளை...